முன்பெல்லாம் நடிகைகள் திரைப்படங்களிலும் திரை விழாக்களில் மட்டுமே அறைகுறை ஆடைகளில் தோன்றி வந்தனர். ஆனால் இன்றோ நடிகைகள் மிகவும் குட்டியான ஆடைகளில் சர்வசாதாரனமாக வீதிகளில் உலா வர ஆரம்பித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கிளாமர் நடிகை தான் சாரா அலி கான், வயது 25. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயுப் அலிகான் மகள் ஆவார். சயூப் அலி கானுக்கும் அவருடைய முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் சாரா அலி கான் என்பது குறிப்பிடதக்கது.
பாலிவுட் திரை உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்க நடிகை சாரா அலி கான் அவ்வப்போது கிளாமர் ஆடைகளிலும் சில சமயங்களில் பிகினி ஆடைகளிலும் உள்ள புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மும்பையில் உள்ள பிரபல ஆடை வடிமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா. நேற்று நடிகை சாரா அலி கான் மிகவும் குட்டியான வெள்ளை நிற ஷார்ட் ஸ்கர்ட்டில் தன் அழகிய தொடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியபடி ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா வீட்டிற்கு வந்தார்.
மனீஷ் மல்ஹோத்ரா வீட்டில் இருந்து வெளியே ஸ்டைலாக நடந்து வந்த நடிகை சாலா அலி கானை புகைப்பட கலைஞர்கள் பல ஆங்கிள்களில் புகைப்படம் எடுத்துள்ளர். பார்த்ததும் சூடேற்றும் நடிகை சாரா அலி கானின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: