தமிழ் திரை ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். இவருடைய மகள் வரலக்ஷ்மி சரத்குமார், வயது 36. தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமாகி போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் திரை உலகில் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "போடா போடி" என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வரலக்ஷ்மி. தன்னுடைய முதல் படத்திலே கிளாமராக நடித்து அசத்தியவர் நடிகை வரலக்ஷ்மி.
என்ன தான் கிளாமராக நடித்தாலும் நடிகை வரலக்ஷ்மிக்கு போதிய திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. "தாரை தப்பட்டை" படத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக செம்ம கிளாமராக நடித்திருந்தார் நடிகை வரலக்ஷ்மி.
இந்த நிலையில் நடிகை வரலக்ஷ்மி பிகினி டாப்ஸ் மற்றும் லோ-ஹிப் ஸ்கர்ட் அணிந்துள்ள செம்ம கிளாமர் புகைப்ப்டங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் நடிகை வரலக்ஷ்மி, விஷால், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான "மதகஜராஜா" படத்தில் இடம் பெற்றவையாகும். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த படம் சில பல காரணங்களுக்காக வெளியாகம் உள்ளது குறிப்பிடதக்கது.
0 comments: