சினிமா உலகில் நாயகிகள் ஒல்லியாக இளமையாக காட்சியளிப்பார்கள். சல்வார். மிடி, மினி ஸ்கர்ட் என வித விதமான கிளாமர் ஆடைகளில் தோன்றி கலக்குவார்கள். ஆனால் சின்னத்திரை உலகில் நடிகைகள் இதற்கு நேர் எதிராக இருப்பார்கள்.
சின்னத்திரையை பொருத்தவரை 20 வயது நாயகி கூட புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசியாக தான் நடிப்பார். இதன் காரணமாக தான் பல இளம் சின்னத்திரை நடிகைகள் கூட கொளு கொளுவென கும்முனு ஆண்ட்டி போல காட்சியளிக்கிறார்கள்.
ஹிந்தி தொலைக்காட்சி உலகில் முன்னனி தொலைக்காட்சி தொடர் நாயகியாக கலக்கி வருபவர் நடிகை ரீமா ஓரா. வயது 30. மத்திய பிரதேச மாநிலம் இன்டூரில் பிறந்து வளர்ந்த திரை நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொடர் நாயகி.
ஹிந்தி தொலைக்காட்சி உலகில் பிசியாக நடித்து வந்தாலும் நடிகை ரீமா ஓரா அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
நேற்று நடிகை ரீமா ஓரா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் புடவையில் தன் இடை தரிசனத்தை விருந்தாக்கும் செம்ம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நடிகை ரீமா ஓராவின் இந்த அசத்தலான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், 'இடுப்ப பார்த்தா பழுத்த ஆண்ட்டி போல இருக்காங்களே பா' என்று கிண்டலாக கமென்ட் செய்து வருகிறார்கள்.
0 comments: