தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கிளாமராக நடித்து கலக்கி கொண்டிருக்கும் இளம் நாயகி ராஷ்மிகா மண்டானா, வயது 25. கர்நாடகா மாநிலம் வீராஜபேட்டையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
கடந்த 2016ம் ஆண்டு முதல் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
"சுல்தான்" படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட்டில் பிகினி பிளவுஸ் மற்றும் லோ-ஹிப் புடவையில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 'புடவைய இப்படியா கட்டுறது, எல்லாமே தெரியுது பா' என்று கிண்டலாக கமென்டா செய்து வருகிறார்கள்.
0 comments: