இந்திய கிரிகெட் அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் கிரிகெட் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கபட்ட திரைப்படம் "எம் எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி".
இந்த படத்தில் நாயகியாக தோனியின் மனைவி சாக்ஷி தோனியாக நடித்தவர் நடிகை கியாரா அத்வானி, வயது 28, மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக கலக்கி வரும் நடிகை கியாரா மாடலிங் உலகிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற லேக்மி பேஷன் வீக் என்ற பேஷன் ஷோவில் செம்ம கிளாமர் ஆடையில் பங்கேற்று அசத்தியுள்ளார் நடிகை கியாரா.
இந்த பேஷன் ஷோவில் நடிகை கியாரா லோ-நெக் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் பாவாடையில் (லெஹங்கா சோளி) பங்கேற்று தன் அழகிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். நடிகை கியாராவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
0 comments: