தமிழ் தொலைக்காட்சி உலகில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் பனிமலர் பன்னீர் செல்வம். புதிய தலைமுறை, நியூஸ் 7 ஆகிய தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள பனிமலர் தந்தை பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறார்.
33 வயதாகும் பனிமலர் மிகவும் ஒல்லியாக செம்ம அழகாக காட்சியளிக்கிறார். இது மட்டுமின்றி தன் சமூக வலைதள பக்கங்களிலும் மிகவும் ஆக்டிவாக வலம் வருகிறார் நடிகை பனிமலர் பன்னீர் செல்வம்.
அதிலும் குறிப்பாக இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் நடிகை பனிமலர் தொடர்ந்து தன் அழகிய புகைப்படங்களை பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சினிமா நடிகைகள் போல சில பிரத்யேக போட்டோஷூட்களில் பங்கேற்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை பனிமலர் பன்னீர் செல்வம்.
சமீபத்தில் நடிகை பனிமலர் பன்னீர் செல்வம் பச்சை நிற செமி டிரான்ஸ்பரன்ட் புடவையில் செம்ம ஹாட் போட்டோஷூட்டில் பங்கேற்று அசத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்களில் நடிகை பனிமலர் தன் அழகிய கொளு கொளு இடை தரிசனத்தை விருந்தாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.
0 comments: