உடல் எடையை குறைத்து சும்மா சிக்குனு இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.


"ரஜினி முருகன்", "ரெமோ" உள்ளிட்ட படங்களின் மூலமாக தமிழ் திரை உலகில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மிகவும் அழகாக, செம்ம ஹோம்லியாக, கொளுகொளுவென இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


கொளுகொளுனு சும்மா கும்முனு இருந்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்துள்ளார்.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்னமூர்த்தி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் "99சாங்கஸ்". இந்த படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் சமீபத்தில் திரையிடப்பட்டது.


இந்த பிரத்யேக காட்சிக்கு பிரபல திரை நடிகர்கள் பலர் வந்திருந்தனர். இவர்களுடன் நம் நாயகி கீர்த்தி சுரேஷும் வந்திருந்தது குறிப்பிடதக்கது.


நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த பிரத்யேக காட்சியை பார்க்க இறுக்கமான டீஷர்ட் மற்றும் வெள்ளை நிற இறுக்கமான பேண்ட்டில் வந்திருந்தார். இந்த காஸ்ட்யூமில் நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக சும்மா சிக்குனு காட்சியளித்தார்.


இந்த விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் செம்ம ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.





 


Tags: ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.