தமிழ் திரையுலகில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா டி சூசா, வயது 33. திருமணம் முடிந்து 2 குழந்தைகளுக்கு தாயானவர் நடிகை ஜெனிலியா.
ஹிந்தி நடிகரும் மராத்திய மாநிலத்தின் முன்னால் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஜெனிலியா தற்போது தன் கனவர் நடிக்கும் ஒரு சில படங்களில் கவுரவ வேடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடிகை ஜெனிலியா ஜிம் பேன்ட் மற்றும் டீ ஷர்ட்டில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்திருந்தார். நடிகை ஜெனிலியாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
33 வயதில் 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் ஒல்லியாக செம்ம அழகாக சும்மா சிக்குனு இருக்கும் நடிகை ஜினிலியாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE
நடிகை ஜெனிலியாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் பிரண்ட்ஸ்.
0 comments: