ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, உள்ளிட்ட பல மொழி படங்களில் கிளாமராக நடித்து தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை ஷ்ரதா தாஸ், வயது 34, மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
34 வயசுலயும் ஒல்லியாக, செம்ம அழகாக இருக்கும் நடிகை ஷ்ரதா தாஸ், திரைப்படங்களில் மட்டுமின்றி போட்டோஷூட்களிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று அசத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஷ்ரதா கருப்பு நிற பிரா மற்றும் இறுக்கமான பேன்ட்டில் சில செல்பி புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். ஷ்ரதாவின் இந்த புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
0 comments: