சினிமா உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்கவும், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் இன்றைய திரை நடிகைகள் பலர் 30 வயதை கடந்தும் தீவிர உடற்பயிற்சி, யோகா பயிற்சி மூலமாக ஒல்லியாக செம்ம அழகாக காட்சியளிக்கிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் கிளாமராக நடித்து வருபவர் நடிகை ஷ்ரதா தாஸ்.
34 வயதாகும் நடிகை ஷ்ரதா தாஸ் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 34 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தீவிர உடற்பயிற்சி மூலமாக செம்ம அழகாக இளம் நடிகை போல ஒல்லியாக காட்சியளிக்கிறார். இது மட்டுமின்றி திரைப்படங்களில் கிளாமராக நடித்து வருவதாலும் நடிகை ஷ்ரதா தாசிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
நடிகை ஷ்ரதா தாசின் பேவரைட் உடை புடவை தான். அதிலும் ரொம்ப லோ-ஹிப்பாக புடவையை கட்டிக்கொண்டு தன் அழகிய மெல்லிடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை ஷ்ரதா தாஸ்.
சமீபத்தில் நடிகை ஷ்ரதா தாஸ் பச்சை நிற புடவையில் தன் அழகிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார் நடிகை ஷ்ரதா தாஸ். நடிகை ஷ்ரதா தாசின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.


0 comments: