சிக்ஸ் பேக் இடுப்புடன் உலா வரும் அயோக்யா பட நாயகி- ஒரு பார்வை.


தமிழ் திரையுலகில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் "அயோக்யா". இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராஷி கண்ணா, வயது 30. டில்லியில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.  தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகில் கிளாமராக நடித்து அசத்தி வருகிறார் நடிகை ராஷி கண்ணா.


"அடங்கமறு", "சங்கத்தமிழன்", "இமைக்கா நொடிகள்" உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகை ராஷி கண்ணா, கொஞ்சம் குண்டாக செம்ம அழகாக காட்சியளித்தார். தமிழ் திரை உலகில் ஹோம்லியாக நடித்து வந்தாலும் தெலுங்கு திரை உலகில் செம்ம ஹாட்டாக நடித்து அசத்தி வந்தார் நடிகை ராஷி கண்ணா.


இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்புகள் இல்லாத நடிகை ராஷி கண்ணா தீவிர உடற்பயிற்சி செய்து ஒல்லியாக மாறியுள்ளார். இது மட்டுமின்றி வயிற்றில் சிக்ஸ் பேக்கும் இவருக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஹைத்ராபாத்தில் உள்ள ஜிம்முக்கு கிராப்டு டாப்ஸ் மற்றும் ஜிம் பேண்ட்டில் வந்திருந்தார் நடிகை ராஷி கண்ணா. 


ஜிம்மில் இருந்து வெளியே வந்த நடிகை ராஷி கண்ணா தன்னுடைய சிக்ஸ் பேக் வயிற்றை புகைப்பட கலைஞர்களுக்கு காட்டியபடி சில போஸ்கள் கொடுத்துள்ளார். நடிகை ராஷி கண்ணாவின் இந்த சிக்ஸ் பேக்ஸ் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.