நம்ம இனியாவா இது- செம்ம ஹாட்டா இருக்காங்க பா...


தமிழ் திரை உலகில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான "வாகை சூடவா" படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் பிரபலமானவர் நடிகை இனியா, வயது 30. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். நடிகை இனியாவின்  இயற்பெயர் ஷ்ருதி சாவந்த். 


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நடிகை இனியா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். பட வாய்ப்புகள் குறையும் போதெல்லாம் அதிரடி ஆடை குறிப்பில் இறங்கி அசத்தி வந்த நடிகை இனியா நீல நிற லோ-நெக் கவுனில் செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றது.


இந்த புகைப்படங்கள் சமீபத்தில் ஹைத்ராபாத்தில் நடைபெற்ற ஐஐஎஃப்எ உட்சவம் என்ற விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். நடிகை இனியாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.