தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சம்யுக்தா சன்முகநாதன், வயது 36. சென்னையை சேர்ந்த திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நாயகி மற்றும் மாடல். 34 வயதிலும் நடிகை சம்யுக்தா செம்ம அழகாக கும்முனு காட்சியளிக்கிறார்.
கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை அழகிப்போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர் நடிகை சம்யுக்தா சன்முகநாதன். தமிழ் திரை ரசிகர்கள் இவரை செல்லமாக சம்யுக்தா ஆண்ட்டி என்று அழைத்து வருகிறார்கள்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஒளிபரப்பான ஒரு சில படங்களில் நடித்துள்ள சம்யுக்தா ஆண்ட்டி போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரனத்தினால் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சம்யுக்தா.
அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நடிகை சம்யுக்தா, சில தினங்களுக்கு முன்னர் மஞ்சள் மற்றும் பஞ்சு மிட்டாய் நிற புடவையில் தன் அழகிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் சம்யுக்தா ஆண்ட்டியின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: