தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகை இனியா, வயது 30, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை மற்றும் மாடல். இவருடைய இயற்பெயர் ஷ்ருதி சாவந்த்.
30 வயதாகும் நடிகை இனியா போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகை இனியா நடிப்பில் உருவான "காபி" மற்றும் "கலர்ஸ்" ஆகிய இரு படங்களும் திரைக்கு வரவில்லை. புதிய படவாய்ப்புகள் கிடைக்காத இனியா மலையாள தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மேஜிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ள நடிகை இனியா, போட்டோஷூட் மூலமாக உச்சகட்ட கவர்ச்சி விருந்து வழங்கியுள்ளார்.
இந்த போட்டோஷூட்டில் இறுக்கமான டீப் லோ-நெக் மேலாடை, இறுக்கமான லோ-ஹிப் பேண்ட் அணிந்து கொண்டு பல பொசிசனில் தன் அழகிய மனதை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார் நடிகை இனியா
நடிகை இனியாவின் இந்த சூடான போட்டோஷூட் புகைப்படங்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடிகை இனியாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE
நடிகை இனியாவின் இந்த சூடான புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ்.
0 comments: