தெலுங்கு திரை உலகில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "நுவ்வென்டகு நச்சாவே சைலஜா முஹுரட்" என்ற படத்தின் மூலமாக தன் திறை பயணத்தை தொடங்கியவர் நடிகை அனுசா பரதா.
இந்த படத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை அனுஷா கடை திறப்பு விழாக்களிலும், பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகை அனுஷா பிங்க் நிற தாவணி மற்றும் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் செம்ம அழகான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார்.
நடிகை அனுஷாவின் இந்த சூடான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.
0 comments: