இறுதி சுற்று பட நாயகி ரித்திகாவா இது- புடவைல கும்முனு இருக்காங்க பா..


கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் "இறுதி சுற்று". இந்த படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக, நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங், வயது 26. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் குத்து சண்டை வீராங்கனை.


சமீபத்தில் நடிகை ரித்திகா சிங் கருப்பு நிற ஜன்னல் வைத்த ஜாக்கெட் மற்றும் புடவையில் ஒரு அசத்தலான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் நடிகை ரித்திகா கொஞ்சம் குண்டாக கும்முனு இருக்காங்க பா.


தற்போது பாக்சர், பிச்சைக்காரன் 2, வனங்காமுடி, உள்ளிட்ட படங்களில் நடித்தும் திரைப்படங்கள் சில பல காரணங்களுக்காக வெளியாகாமல் இருக்கும் காரணத்தினாலும், புதிய பட வாய்ப்புகளுக்காவும் நடிகை ரித்திகா இந்த ஹாட்டான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார்.


நடிகை ரித்திகாவின் இந்த ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் நடிகை ரித்திகாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.


நடிகை ரித்திகாவின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ்.

 


Tags: , ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.