பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாடிய உலக அழகி பிரியங்கா சோப்ரா.


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்ன விட 10 வருடம் இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜொனாசை காதலித்து திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாங்க.. இப்போலாம் நடிகை பிரியங்கா செம்ம ஹாட்டான உடைல தான் உலாவிட்டு இருக்காங்க பா..


சில தினங்களுக்கு முன்னர் நடிகை பிரியங்கா சோப்ரா லன்டனில் தன்னுடைய 38வது பிறந்த நாளை கொண்டாடினாங்க. இந்த கொண்டாட்டத்தின் போது நடிகை பிரியங்கா பிகினி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்து பதிவேற்றியுள்ளார்.


நடிகை பிரியங்கா சோப்ராவின் இந்த ஹாட்டான பிகினி உடை புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

 


Tags: , ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.