சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள்" என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன், வயது 32. ஊட்டியில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் விமான பணி பெண்.
"தெய்வமகள்" தொடரின் வெற்றியை தொடர்ந்து நடிகை வாணி போஜன் திரை உலகில் நாயகியாக அறிமுகமாகினார். சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் அடுத்தடுத்து நடித்த நடிகை வாணி போஜனுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லை.
ஹோம்லியாக நடித்து வந்த நடிகை வாணி போஜன், புதிய பட வாய்ப்புகளுக்காக கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக சமீபத்தில் ஒன் சைடட் ஸ்டிராப்லெஸ் ஆடையில் ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார் நடிகை வாணி போஜன்.
நடிகை வாணி போஜனின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
0 comments: