மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜானவி கபூர், வயது 24. பாலிவுட் திரை உலகில் முன்னனி இளம் கிளாமர் நாயகியாக வலம் வருகிறார். ஹிந்தி திரை உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்க் நடிகை ஜானவி கபூர் செம்ம ஹாட்டாக நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும், திரை நட்சத்திரங்களின் பார்ட்டிகளிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வரும் நடிகை ஜானவி கபூர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை க்ளிக் செய்தும் ரசிகர்களுக்கு விருந்து வழங்கி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஜானவி கபூர் மும்பையில் தன் வீட்டில் மிகவும் இறுக்கமான ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு தன் தேக வளைவுகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார்.
நடிகை ஜானவி கபூரின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ். இந்த புகைப்படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ்.


0 comments: