பாலிவுட் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருபவர் நடிகை கரீனா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் சயூப் அலி கான்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை கரீனா கபூர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.
2வது குழந்தை பிறந்த பின்னர் சற்று குண்டாக காட்சியளித்த நடிகை கரீனா தற்போது தீவிர உடற் பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்து வருகிறார். கிட்டதட்ட உடல் எடையை குறைத்து சிக்குனு ஆனாலும் முகத்தை பார்க்க பழுத்த ஆண்ட்டி போல காட்சியளிக்கிறார் நடிகை கரீனா.
இந்த நிலையில் இன்று காலையில் ஒரு செக்சியான கிராப்டு டாப்சில் தீவிர உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை கரீனா. நடிகை கரீனாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.
0 comments: