நம்ம அமலா பால்லா இது - சிக்குனு இருக்காங்க பா.


தெலுங்கு திரையுலகில் இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸ் "குடி ஏதமைதே". இந்த வெப் சீரிசில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை அமலா பால்.



இந்த வெப் சீரிசின் புரொமோசன் விழா சமீபத்தில் ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. இந்த புரொமோ விழாவில் நடிகை அமலா பால் செம்ம கிளாமரான ஸ்லீவ்லெஸ் பாவாடை சட்டையில் பங்கேற்றார்.


விழாவின் இடையே தன்னுடைய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம ஹாட்டான போட்டோஷூட்டிலும் பங்கேற்றார் நடிகை அமலா பால். 


29 வயதாகும் நடிகை அமலா பால் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் செம்ம ஹாட்டாக சும்மா சிக்குனு இருக்காங்க. நடிகை அமலா பாலின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE








நடிகை அமலா பாலின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ்


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.