சாருக்கான் மகளா இது - செம்ம ஹாட்டா இருக்காங்க பா.


உயிரே படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சாருக்கான். பாலிவுட் திரை உலகில் ஸ்டார் நட்சத்திரமாக வலம் வரும் சாருக்கானின் மகள் பெயர் சுஹானா கான், வயது 21.



சினிமா உலகில் அறிமுகம் ஆகாத சுஹானா கான் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.


சமீபத்தில் சுஹானா கான் ஸ்லீவ்லெஸ் டாப்சில் படகில் உட்கார்ந்துள்ள செம்ம ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை க்ளிக் செய்துள்ளார். சுஹானா கானின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.


Tags: , ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.