தமிழ் திரையுலகில் வெளியான "சிலம்பாட்டம்", " வாத்தியார்" உள்ளிட்ட சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை மோனலிசா என்ற அன்டாரா பிஸ்வாஸ்.
38 வயதாகும் நடிகை மோனலிசா மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, போஜ்புரி ஆகிய மொழி படங்களில் நாயகியாக நடித்துள்ளார் நடிகை மோனலிசா.
38 வயதிலும் சும்மா சிக்குனு செம்ம அழகாக காட்சியளிக்கும் நடிகை மோனலிசா லோ-நெக் கவுனில் தன் அழகிய மனதை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார்.
நடிகை மோனலிசாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: