தமிழ் திரை உலகில் வெளியான நகைச்சுவை திகில் திரைப்படம் "பேய்கள் ஜாக்கிரதை". இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஈஷான்யா மகேஷ்வரி, வயது 27, மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
"பேய்கள் ஜாக்கிரதை" படத்திற்கு பின்னர் தமிழ் திரை உலகில் பட வாய்ப்புகள் இல்லாத நடிகை ஈஷான்யா ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஈஷான்யா மகேஷ்வரி புதிய பட வாய்ப்புகளுக்காக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையை கழிக்க இத்தாலியில் உள்ள வெனைஸ் நகருக்கு சென்றிருந்த நடிகை ஈஷான்யா மஞ்சள் நிற லோ-ஹிப் புடவையில் தன் முல்லை கொடி இடையழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார்.
இந்த ஹாட்டான புகைப்படங்கள் நடிகை ஈஷான்யா மகேஷ்வரிக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஈஷான்யா மகேஷ்வரியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: