தொலைக்காட்சி நடிகை திவ்யாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்- ஒரு பார்வை.


தொலைக்காட்சி நடிகை, திரை நடிகை, நடன இயக்குநர், மாடல் என்று கலக்கி வருபவர் நடிகை திவ்யா அகர்வால், வயது 28. மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மிஸ் நேவி மும்பை 2015, மிஸ் இந்தியா பிரின்சஸ் பேஜியன்ட் 2016 உள்ளிட்ட அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார் நடிகை திவ்யா அகர்வால்.


ஹிந்தி திரை உலகில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை திவ்யா அகர்வால் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது மட்டுமின்றி வெப் சீரிஸ்கள், மியூசிக் வீடியோஸ்கள் என்றும் நடிகை திவ்யா அகர்வால் செம்ம கிளாமராக நடித்து அசத்தி வருகிறார்.


சமீபத்தில் நடிகை திவ்யா அகர்வால் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் லோ-நெக் கவுனில் ஒரு செம்ம ஹாட்டான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் நடிகை திவ்யா அகர்வால் தன் அழகிய மனதையும், பளிங்கி போன்ற தொடைகளையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.


சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் நடிகை திவ்யா அகர்வாலின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


நடிகை திவ்யா அகர்வாலின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ். 

 


Tags: , ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.