குட்டி ஸ்கர்ட்டில் தொடையை காட்டும் ஸ்ரீதேவி மகள்- ஜானவி ஸ்பெஷல்


தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். இது நம்ம மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர் விசயத்தில் மிக மிக சரியாக உள்ளது. தன் அம்மா விட்ட அதே இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் செம்ம ஹாட்டாக நடித்து வருகிறார் நடிகை ஜானவி கபூர்.


24 வயதாகும் நடிகை ஜானவி கபூர், கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "தடாக்" என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதன் பின்னர் சில ஆண்டுகள் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த நடிகை ஜானவி அதிரடி ஆடை குறைப்பில் இறங்கினார்.


திரை விழாக்கள், நட்சத்திரங்களின் பார்ட்டிகள், என்று தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் செம்ம ஹாட்டான உடையில் பங்கேற்று அசத்திய நடிகை ஜானவி கபூர் அவ்வப்போது பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று வருகிறார். விடுமுறை நாட்களில் தன்னுடைய பிகினி புகைப்படங்களையும் க்ளிக் செய்த வரும் நடிகை ஜானவி உடற்பயிற்சி கூடத்திற்கும் குட்டியான டவுசர் அணிந்து வந்து அசத்தினார்.


இதன் பயனாக இந்தி திரை உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஜானவி கபூர். இந்த நிலையில் நடிகை ஜானவி கபூர் மஞ்சள் நிற லோ-நெக் டாப்ஸ், மஞ்சள் நிற கோட், மற்றும் மஞ்சள் நிற குட்டியான ஸ்கர்ட் அணிந்து தன் மனதையும் தொடைகளையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம சூடான செல்பி புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார்.


சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் நடிகை ஜானவி கபூரின் இந்த சூடான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

 


Tags: , ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.