சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால், வைபவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் "லைவ் டெலகாஸ்ட்". இந்த வெப் சீரிசில் நடிகை காஜல் அகர்வால் டிவி நிகழ்ச்சி இயக்குநராக செம்ம ஹாட்டாக நடித்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியிருந்தார்.
இந்த வெப் சீரிஸ் முழுவதும் நடிகை காஜல் அகர்வால் கையில் சிகரெட் மற்றும் மது கோப்பையுடன் நடித்திருந்தது குறிப்பிடதக்கது. அதிலும் குறிப்பாக நடிகை காஜல் அகர்வால் பெரிய ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் தன் முழு முதுகையும் ரசிகர்களுக்கு விருந்தாக்குவது கவர்ச்சியின் உச்சம்.
இந்த வெப் சீரிசில் நடிகை காஜல் அகர்வால் புடவை மற்றும் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் நடித்துள்ள செம்ம ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
நடிகை காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ்.
0 comments: