சன் டிவியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் "நாகினி". இது ஹிந்தி தொலைக்காட்சி தொடரான "நாகின்" என்ற தொடரின் தமிழ் மொழிமாற்றமாகும். இந்த தொலைக்காட்சி தொடரில் நாகினியாக "சிவானி" என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை மவுனி ராய்.
35 வயதாகும் நடிகை மவுனி ராய் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். "நாகின்1", 'நாகின்2" மற்றும் "நாகின்3" ஆகிய 3 தொடர்களில் நாயகியாக செம்ம கிளாமராக நடித்த நடிகை மவுனி ராய்க்கு ஹிந்தி மற்றும் பெங்காலி திரை உலகில் வாய்ப்புகள் கிடைக்க தற்போது பிசியான திரை நடிகையாக வலம் வருகிறார்.
35 வயதிலும் ஒல்லியாக, செம்ம அழகாக காட்சியளிக்கும் மவுனி ராய், பத்தாண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சி உலகில் நாயகியாக நடித்து வந்தார். பல தொலைக்காட்சி தொடர்களில் நடிகை மவுனி ராய் தன்னுடைய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியிருந்தார்.
"நாகின்" தொடரில் சிவப்பு நிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் தன்னுடைய ஸ்லிம்மான இடை மற்றும் தொப்புள் குழி தரிசனத்தை விருந்தாக்கும் நடிகை மவுனி ராயின் புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE
நடிகை மவுனி ராயின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் டியூட்ஸ்.
0 comments: