ஜாக்கெட் பாவாடை மட்டும் அணிந்து செம்ம ஹாட்டான காட்சியில் நடித்துள்ள சம்யுக்தா மேனன்- வீடியோ.


மலையாள திரை உலகில் இயக்குநர் வேனு, ஆஷிக் அபு மற்றும் ஜெய் கே ஆகிய மூவரும் இணைந்து இயக்கி 3 பாகங்களாக வெளியான திரைப்படம் "ஆணும் பெண்ணும்". இந்த படத்தில் சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில் செம்ம ஹாட்டாக நடித்து அசத்தியவர் இளம் நடிகை சம்யுக்தா மேனன், வயது 25. கேரளாவை சேர்ந்த நடிகை சம்யுக்தா மேனன், "களரி", "ஜூலை காற்றில்" உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்..

DOUBLE CLICK THE PLAY ICON TO PLAY THE VIDEO