இப்படி காட்டுனா என்ன மா செய்யுறது- பிக்பாஸ் புகழ் சாக்ஷி.

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated


கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான "பிக்பாஸ் 3" நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால், வயது 37. உத்திரகண்ட் மாநிலம் நைனிடாலில் பிறந்து சென்னையில் வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல்.


37 வயதிலும் ஒல்லியாக செம்ம அழகாக காட்சியளிக்கும் நடிகை சாக்ஷி கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியான "ராஜா ராணி" என்ற படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் குணசித்திர வேடங்களாகவே வந்தது நடிகை சாக்ஷிக்கு.


தமிழ் திரை உலகில் நாயகி வாய்ப்புகள் கிடைப்பதற்காகவும், முன்னனி நாயகியாக வலம் வருவதற்காகவும், அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியதுடன் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்டில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


சமீபத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் பேர்பேக் (முதுகு பக்கம் துணி மிகவும் சிரிய அளவில் இருக்கும் ஆடை) ஆடையில் சில புகைப்படங்களை க்ளீக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

 

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.