திருமணத்திற்கு பின்பும் சிக்குனு இருக்கும் இனிப்பு கடை நடிகை- காஜல் ஸ்பெஷல்.

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated


தமிழ் திரை ரசிகர்களால் இனிப்பு கடை நடிகை என செல்லமாக அழைக்கப்படும் நடிகை காஜல் அகர்வால், வயது 35. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். 35 வயதிலும் ஒல்லியாக, செம்ம அழகாக, இளமையாக காட்சியளிக்கும் காரணத்தினாலும் கிளாமராக நடிப்பதாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை காஜல் முன்னனி நாயகியாக வலம் வருகிறார்.


இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தன் காதலர் கவுதம் கிட்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கனவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று வந்த நடிகை காஜல் தொடர்ந்து தன் கனவருடன் இருக்கும் புகைப்படங்களையே தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வந்தார்.


தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் "மொசகல்லு". இந்த படத்தின் பிரி ரிலீஸ் ஈவன்ட் ஹைத்ராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நடிகை காஜல் அகர்வால் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், செமி டிரான்ஸ்பரன்ட் புடவை அணிந்துகொண்டு செம்ம அழகாக வந்திருந்தார்.


"மொசகல்லு" படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட்டின் இடையே நடிகை காஜல் அகர்வால் ஒரு அசத்தலான போட்டோஷூட்டிலும் பங்கேற்றுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் சும்மா சிக்குனு இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.









 

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.