பாவாடை சட்டையில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள மில்க்கி பியூட்டி- தமன்னா ஸ்பெஷல்.

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated


தமிழ் திரை ரசிகர்களால் மில்க்கி பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தமன்னா பாட்டியா, வயது 31. மும்பையில் பிறந்து வார்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல்.


31 வயதிலும் ஒல்லியாக, செம்ம அழகாக, இளமையாக கல்லூரி மாணவி போல காட்சியளிக்கிறார் நடிகை தமன்னா. இவருடைய அழகுக்கு அழகு சேர்ப்பதே இவருடைய மெல்லிடை அழகு தான் மக்களே.


நடிகை தமன்னா தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய பால் வர்ண இடை அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை தமன்னா புதிதாக நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில் பாவாடை சட்டையில் தன் அழகிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு முழுமையாக விருந்தாக்கியுள்ளார்.


தெலுங்கு திரை உலகில் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் நடிகர் கோபிசந்த் நாயகனாகவும் நடிகை தமன்னா நாயகியாகவும் நடித்து வரும் புதிய திரைப்படம் "சீடிமார்". இந்த படத்தில் நடிகை தமன்னா 'ஜுவாலா ரெட்டி' என்ற கதாபாத்திரத்தில் செம்ம கிளாமராக நடித்து வருகிறார்.


"சீடிமார்" படத்தில் 'ஜுவாலா ரெட்டி' என்ற ஐட்டம் பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் காட்சிகளில் நடிகை தமன்னா குட்டியான லோ-நெக் ஜாக்கெட் மற்றும், லோ-ஹிப் பாவாடையில் செம்ம கிளாமர் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.


'ஜுவாலா ரெட்டி' பாடல் இன்று மாலை 6:40 மணிக்கு யூ டியூப் சமூக வலைதள பக்கத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த பாடல் காட்சிகள் இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.


நடிகை தமன்னாவின் இந்த அசத்தலான கிளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.





 

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.