தமிழ் திரை உலகில் வெளியான "மிஸ்டர்.ரோமியோ" படத்தில் நாயகியாக செம்ம கிளாமராக நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி, வயது 46, கர்நாடகா மாநிலம் மங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். பாலிவுட் திரை உலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வந்த நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்து தன் கிளாமரான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவது மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களின் பார்ட்டிகளிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்.
46 வயதிலும் ஒல்லியாக, செம்ம அழகாக கல்லூரி மாணவி போல காட்சியளிக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி சிவப்பு நிற பிகினி டாப்ஸில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், '46 வயசுலயும் ஷில்பா சும்மா சிக்குனு இருக்காங்க பா' என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.


0 comments: